பிரித்தானியா விதித்துள்ள தடை! ஜனவரி முதல் அமுலாகும் புதிய விதிகள் - இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in பிரித்தானியா
266Shares

ஐரோப்பிய ஒன்றிய குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், ஜனவரி முதல் இந்த புதிய விதிகளை அறிமுகப்படுத்தப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விரிவான செய்திகளுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,