அமெரிக்காவை நெருங்குகிறது பேரழிவு சூறாவளி

Report Print Thayalan Thayalan in அமெரிக்கா

ஃபுளோரன்ஸ் சூறாவளி வெள்ளியன்று அமெரிக்கக் கடலோரத்தைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் மற்றும் புயல் காற்றை எதிர்கொள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Photo: CNN

- BBC

Latest Offers