அமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு! பின்னணியில் நடந்தது என்ன?

Report Print Niraj David Niraj David in அமெரிக்கா

இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான 'மொசாட்' என்பது இன்று உலகின் புலனாய்வுப் பிரிவுகளின் தர வரிசையில் முதன்மையான இடத்தில் இருப்பதை, இஸ்ரேலின் எதிரிகள் கூட ஏற்றுக்கொள்கின்றார்கள்.

இந்தப் பூமியில் இன்று என்ன சம்பவங்கள் நடைபெற்றாலும், அது 'மொசாட்டின்' கைங்காரியம் என்றே அனேகமான தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

அந்த அளவிற்கு 'மொசாட்' என்ற இஸ்ரேலின் உளவு அமைப்பு உலகின் உளவு வலைப்பின்னலில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வகிபாகம் வகித்து வருகின்றது.

அப்படிப்பட்ட மெசாட்டின் உருவாக்கம், அதனுடைய வளர்ச்சி என்பன பற்றி உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி விளக்குகின்றது.