ஐ.எஸ் ஐ.எஸ் தலைவர் பக்டாடி கொல்லப்பட்டமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின்போதே அவர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பெரிய செய்தி ஒன்று இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.