அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்கா தயாரித்துள்ள சிறப்பு விமானம்!!

Report Print Niraj David Niraj David in அமெரிக்கா

அமெரிக்கா மீது ஒரு சந்தர்ப்பத்தில் அணுஆயுத தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டால், அல்லது அமெரிக்க ராணுவத்தின் மொத்த தரை தொடர்பும் அழிக்கப்படும் ஒரு நிலை உருவாகும் பட்சத்தில், அமெரிக்காவின் போர் இயந்திரம் எப்படியான தாக்கத்திற்கு உள்ளதகும்?

இந்தக் கேள்விக்கு: 'E4-B என்ற சிறப்பு விமானமானது அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமாக(Pentagan) செயல்படும்' என்பதுதான் பதில்.

அணுஆயுதங்களைத் தரித்துள்ள தேசங்களாக உலகின் பல நாடுகள் உருமாற்றம் அடைய ஆரம்பித்துள்ள இந்தக் காலகட்டத்தில், தம் மீது ஒரு ஆணு ஆயுத தாக்குதல் இடம்பெறும் பட்சத்தில், எவ்வாறு யுத்தத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ளுவது என்கின்ற முன்சார்பு எச்சரிக்கையில் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டதுதான் E4-B என்ற சிறப்பு விமானம்.

இந்த E4-B விமானத்தின் சிறப்பம்சங்கள் பற்றிப் பார்க்கின்ற வீடியோ இது: