சுட்டு விழுத்தப்பட்ட அமெரிக்க விமானம்! மீண்டும் பதற்றம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அமெரிக்கா

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சீன பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனி வாயில்!
  • யாழில் ஆலய கேணிக்குள் சடலமாக கிடந்த சிறுவன்!
  • பெரும்பான்மை ஆதரவுடன் நாம் ஆட்சி அமைப்போம்! ஜி.எல்.பீரிஸ்
  • பிணை முறி மோசடி - ரணிலுக்கும் தொடர்பு
  • சுட்டு விழுத்தப்பட்ட அமெரிக்க விமானம்! மீண்டும் பதற்றம்
  • கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்! இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றமை கண்டுபிடிப்பு
  • புதூர் சந்தியில் விசேட சோதனை: மூவர் கைது
  • கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய தடை!