அமெரிக்கா விதித்த தடை! மக்கள் பெரும் மகிழ்ச்சி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அமெரிக்கா

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சீனாவில் பாதுகாப்பு சாதனம் தட்டுப்பாடு! உயிரை பணயம் வைக்கும் மருத்துவர்கள்.. 6 பேர் பலி.. 1,716 பேருக்கு கொரோனா
  • அமைச்சர் உட்பட 250 பேருடன் மாநாடு ஒன்றில் பங்கேற்ற சீனப்பெண்ணுக்கு கொரோனா தொற்று: பிரித்தானியாவில் பரபரப்பு!
  • எகிறும் கொரோனா இறப்பு... பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
  • சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்த தடை! இலங்கை கடும் ஆட்சேபனை
  • கஜேந்திரகுமாரின் செயற்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்
  • மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்! தொடரும் நடவடிக்கை
  • ஞானசார தேரரின் கருத்து மீண்டும் ஈழப்போராட்டத்திற்கு வித்திடும்! எச்சரிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்
  • மறுசீரமைக்கப்பட்டது அமைச்சரவை! பலரை பதவியிலிருந்து தூக்கிய பிரித்தானியப் பிரதமர்
  • அரசியல் ரீதியாக பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு! ஆனந்தசங்கரி வெளிப்படுத்திய தகவல்
  • உதயமாகின்றது சாய்ந்தமருது நகரசபை! மக்கள் பெரும் மகிழ்ச்சி