அமெரிக்காவைக் குறிவைத்து சீனா இரகசியமாகத் தயாரித்த பயங்கர ஆயுதங்கள்!!

Report Print Niraj David Niraj David in அமெரிக்கா

‘சீனாவைச் சிதைக்க அமெரிக்கா பல சதிகளைச் செய்துவருகின்றது..’, ‘சீனாவைக் குறிவைத்து ஒரு மென் யுத்தத்தை அமெரிக்கா ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது..’ என்று கூறிக்கொண்டு மிகப் பெரிய ‘தற்காப்பு யுத்தம்’ ஒன்றை ஆரம்பித்துள்ளது சீனா.

2049ம் ஆண்டில் உலகின் முதற்தர வல்லரசாக தன்னை உருவாக்கிக்கொள்வது என்கின்ற குறிக்கோளுடன் சீனா பல வியூகங்களையும் வகுத்து வருகின்றது.

நவீன ஆயுதங்கள் பலவற்றை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

சீனாவில் இருந்து ஏவப்பட்டால் வெறும் முப்பதே நிமிடங்களில் அமெரிக்காவைச் சென்று தாக்கக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட, பல அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி குவித்து வருகின்றது.

சீனா குவித்து வருகின்ற நவீன ஆயுதங்கள், மேற்குலகைக் குறிவைத்து அது வகுத்து வருகின்ற வியூகங்கள்- இவை பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: