சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு முக்கிய ஆயுதம்!

Report Print Niraj David Niraj David in அமெரிக்கா
611Shares

'சீனா மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்துமா?'

உலகில் இன்று எழுப்பப்பட்டு வருகின்ற மிக முக்கியமான கேள்வி இதுவாகத்தான் இருக்கின்றது.

2049 இல் உலகின் முதல்தர வல்லரசு ஸ்தானத்தை அடையத் துடிக்கும் சீனா... தற்போதைய தனது அந்த ஸ்தானத்தை விட்டுவிட விரும்பாத அமெரிக்கா... -இந்த இரண்டு நாடுகளினதும் குறிக்கோள்கள் என்றாவது ஒருநாள் ஒரே புள்ளியில் சந்திக்கின்ற பொழுது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பாரிய யுத்தம் வெடிக்கும் என்று கணிப்பிடுகின்றார்கள் சில போரியல் ஆய்வாளர்கள்.

பெருமளவு போராயுதங்களைத் தயாரித்துக் குவித்துக்கொண்டிருக்கும் சீனா மீது - நவீன போராயுங்கள் வரிசையில் சீனாவை விட பல மடங்கு முன்னணி வகிக்கும் அமெரிக்கா யுத்தம் ஒன்றைத் தொடுக்குமா?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: