அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை ஆரம்பித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை ஜோ பைடன் மாற்றியமைத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,