மட்டக்களப்பில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

Report Print Sujitha Sri in காலநிலை
70Shares

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதோடு நுவரெலியாவில் குளிரான காலநிலை நிலவக்கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்றைய நாளுக்கான காலநிலை,

அம்பாறை - மிதமான காலநிலை

அனுராதபுரம் - மிதமான காலநிலை

பதுளை - மிதமான காலநிலை

மட்டக்களப்பு - மந்தமான காலநிலை

கொழும்பு - மிதமான காலநிலை

காலி - மிதமான காலநிலை

கம்பஹா - மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை

களுத்துறை - மிதமான காலநிலை

கண்டி - மிதமான காலநிலை

கேகாலை - மிதமான காலநிலை

கிளிநொச்சி - மிதமான காலநிலை

குருணாகல் - மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை - மிதமான காலநிலை

மாத்தறை - மிதமான காலநிலை

மொனராகலை - மிதமான காலநிலை

முல்லைத்தீவு - மிதமான காலநிலை

நுவரெலியா - குளிருடன் கூடிய மந்தமான காலநிலை

பொலன்னறுவை - மிதமான காலநிலை

புத்தளம் - மிதமான காலநிலை

இரத்தினபுரி - முகிலுடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை - மிதமான காலநிலை

வவுனியா - மிதமான காலநிலை

Comments