நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் நேற்றைய தினத்தினை விட இன்று சற்று அதிக குளிரான காலநிலை நிலவக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விட நீர்கொழும்பில் அதிகளவான வெப்பம் நிலவும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய மாவட்டங்களில் காலநிலை விபரங்கள்,
அம்பாறை - மிதமான காலநிலை
அனுராதபுரம் - மிதமான காலநிலை
பதுளை - மிதமான காலநிலை
மட்டக்களப்பு - மிதமான காலநிலை
கொழும்பு - மிதமான காலநிலை
காலி - மிதமான காலநிலை
கம்பஹா - மிதமான காலநிலை
அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை
களுத்துறை - மிதமான காலநிலை
கண்டி - மிதமான காலநிலை
கேகாலை - மிதமான காலநிலை
கிளிநொச்சி - மிதமான காலநிலை
குருணாகல் - மிதமான காலநிலை
மன்னார்- மிதமான காலநிலை
மாத்தளை - மிதமான காலநிலை
மாத்தறை - மிதமான காலநிலை
மொனராகலை - மிதமான காலநிலை
முல்லைத்தீவு - மிதமான காலநிலை
நுவரெலியா - மிதமான காலநிலை
பொலன்னறுவை - மிதமான காலநிலை
புத்தளம் - மிதமான காலநிலை
இரத்தினபுரி - மிதமான காலநிலை
திருகோணமலை - மிதமான காலநிலை
வவுனியா - மிதமான காலநிலை