வானிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை!

Report Print Sujitha Sri in காலநிலை
226Shares

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய மாவட்டங்களில் காலநிலை விபரங்கள்,

அம்பாறை - மிதமான காலநிலை

அனுராதபுரம் - மிதமான காலநிலை

பதுளை - மிதமான காலநிலை

மட்டக்களப்பு - மிதமான காலநிலை

கொழும்பு - மிதமான காலநிலை

காலி - மிதமான காலநிலை

கம்பஹா - மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை

களுத்துறை - மிதமான காலநிலை

கண்டி - மிதமான காலநிலை

கேகாலை - மிதமான காலநிலை

கிளிநொச்சி - மிதமான காலநிலை

குருணாகல் - மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை - மிதமான காலநிலை

மாத்தறை - மிதமான காலநிலை

மொனராகலை - மிதமான காலநிலை

முல்லைத்தீவு - மிதமான காலநிலை

நுவரெலியா - மிதமான காலநிலை

பொலன்னறுவை - மிதமான காலநிலை

புத்தளம் - மிதமான காலநிலை

இரத்தினபுரி - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை - மிதமான காலநிலை

வவுனியா - மிதமான காலநிலை

Comments