வறட்சியான பிரதேசங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

Report Print Sujitha Sri in காலநிலை
122Shares

நாடெங்கிலும் நிலவிய வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அதிகளவான வறட்சி நிலவிய பிரதேசங்களில் மழை பெய்ய கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,

அம்பாறை - மிதமான காலநிலை

அனுராதபுரம் - மிதமான காலநிலை

பதுளை - மிதமான காலநிலை

மட்டக்களப்பு - மிதமான காலநிலை

கொழும்பு - மிதமான காலநிலை

காலி - மிதமான காலநிலை

கம்பஹா - மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை

களுத்துறை - மிதமான காலநிலை

கண்டி - மிதமான காலநிலை

கேகாலை - மிதமான காலநிலை

கிளிநொச்சி - மிதமான காலநிலை

குருணாகல் - மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை - மிதமான காலநிலை

மாத்தறை - மிதமான காலநிலை

மொனராகலை - மிதமான காலநிலை

முல்லைத்தீவு - மிதமான காலநிலை

நுவரெலியா - மிதமான காலநிலை

பொலன்னறுவை - மிதமான காலநிலை

புத்தளம் - மிதமான காலநிலை

இரத்தினபுரி - மிதமான காலநிலை

திருகோணமலை - மிதமான காலநிலை

வவுனியா - மிதமான காலநிலை

Comments