இலங்கையில் மாறுபட்ட காலநிலை தொடரும்! திணைக்களம் அறிவிப்பு

Report Print Sujitha Sri in காலநிலை

வறட்சியான காலநிலை நிலவிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஏனைய மாவட்டங்களில் இரவு வேளையில் குளிர்ச்சியும், ஏனைய நேரங்களில் வறட்சியான காலநிலை தொடரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,

அம்பாறை - மிதமான காலநிலை

அனுராதபுரம் - மிதமான காலநிலை

பதுளை - மிதமான காலநிலை

மட்டக்களப்பு - மிதமான காலநிலை

கொழும்பு - மிதமான காலநிலை

காலி - மிதமான காலநிலை

கம்பஹா - மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை

களுத்துறை - மிதமான காலநிலை

கண்டி - மிதமான காலநிலை

கேகாலை - மிதமான காலநிலை

கிளிநொச்சி - மிதமான காலநிலை

குருணாகல் - மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை - மிதமான காலநிலை

மாத்தறை - மிதமான காலநிலை

மொனராகலை - மிதமான காலநிலை

முல்லைத்தீவு - மிதமான காலநிலை

நுவரெலியா - மிதமான காலநிலை

பொலன்னறுவை - மிதமான காலநிலை

புத்தளம் - மிதமான காலநிலை

இரத்தினபுரி - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை - மிதமான காலநிலை

வவுனியா - மிதமான காலநிலை

Comments