பாலைவனமாக மாற்றமடையும் ஆபத்தில் இலங்கை!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் பல மாவட்டங்கள் அரை பாலைவனமாக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை இரண்டு மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல மாவட்டங்களில் அரை பாலைவன காலநிலை தாக்கத்தை செலுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.