காலநிலை மாற்றத்திற்கு காரணம் 5 கிரகங்கள்

Report Print Steephen Steephen in காலநிலை

வானத்தில் தோன்றும் 5 கிரகங்களின் அணி வகுப்பே உலகில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்திற்கு காரணம் வனியல் நிபுணர் அனுர சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மேலே வளிமண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உலகில் பல இடங்களில் இப்படியான காலநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.

மேற்கு வானில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள் வரிசையாக தோன்றுகின்றன. இவற்றின் கதிரியக்க அலைகள் காரணமாக இந்த காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனுர சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

Latest Offers