சீரற்ற காலநிலையால் 8பேர் பலி: 11பேர் காயம்: இருவர் மாயம்

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டில் நிலவும் அதிக மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இன்றுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 11பேர் காயமடைந்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Latest Offers