வெள்ளத்தில் மூழ்கிய பன்னங்கண்டி வீதியை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

Report Print Arivakam in காலநிலை

கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக பன்னங்கண்டி வீதி வெள்ளத்தில் மூழ்கி முற்றுமுழுதாக சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் அந்த வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று பார்வையிட்டார்.

இதேவேளை, குறித்து வீதி தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.