நாடு முழுவதும் பலத்த காற்று! 2000க்கும் மேற்பட்ட வீடுகள் தேசம்

Report Print Mohan Mohan in காலநிலை

நாடு முழுவதுமாக வீசிய கடும்காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் 2279 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது

குறிப்பாக பாதுகாப்பற்ற மரங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் சேதமடைந்த வீடுகளுக்கான நஷ்டஈடுகள் அனர்த்த முகமைத்துவ அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலகரை சந்தித்து முறையிடுவதன் மூலம் உரிய நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இடர் முகாமைத்துவ மத்திய பணிப்பாளர் பிரதீப் கொட்டிப்பிலி தெரிவித்துள்ளார்.

Latest Offers