திருகோணமலையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல பகுதிகள்

Report Print Mubarak in காலநிலை

திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று பிற்பகல் முதல் மாலை வரை இடைவிடாமல் பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் மற்றும் வீதிகள் மழை நீரில் மூழ்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கந்தளாய், கிண்ணியா, புல்மோட்டை மற்றும் தோப்பூர் போன்ற பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...