நாட்டில் இன்று இரவு கடும் மழை பெய்யும்!

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்று இரவு கடும் மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

இதன்படி மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மாகாணங்களில் மழை பெய்யும். அதேநேரம் வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியிலும் மழை பெய்யும்.

இதேவேளை காற்று சில பிரதேசங்களில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers