நாவலப்பிட்டிய நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

Report Print Ajith Ajith in காலநிலை

கடும் மழைக்காரணமாக நாவலப்பிட்டிய நகரம் இன்று மாலை வெள்ளத்தினால் மூழ்கியது.

இதன்போது கம்பளையை நோக்கிய நாவலப்பிட்டிய பேருந்து நிலையப் பிரதேசத்தின் சுமார் 500 மீற்றர் வீதி வெள்ளத்தினால் மூழ்கியது.

வடிகான்கள் உரியமுறையில் பராமரிக்கப்படாமைக் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாவலப்பிட்டிய நகரில் வாகன நெரிசல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

Latest Offers

loading...