நாளைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்!

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டில் நாளை வானிலை சீரடையும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று நிலவிய வானிலை நாளை அகன்றுப்போகும்.

எனினும் அந்த பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை நேரங்களில் மேகம் சூழ்ந்த நிலை காணப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...