இன்றைய வானிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம் இதனை அறிவித்துள்ளது.

ஏனைய இடங்களில் வழமையான வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது ஏற்படும் சேதங்களை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் பொதுமக்களை கோரியுள்ளது.

கடல் பகுதியில் நில பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் எனவும், வடக்கு மற்றும் கிழக்கு கடல்பகுதியில் 20-30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...