இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டின் தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

எனவே இடி, மின்னல் வேளைகளில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவதன் மூலம் சேதங்களை குறைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

இதேவேளை நேற்று வடபகுதியின் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் வீசிய காற்றினால் சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.