பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..

Report Print Ajith Ajith in காலநிலை

மழை காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு உட்பட்ட அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எனவே களுத்துறை மாவட்டம், தெரணியகல, தெஹியோவிட்ட, பெல்மடுல்ல, குருவிட்ட, யட்டியந்தோட்ட, எலபாத்த, எஹலியகொட, கொத்மலை, அம்பகமுவ பகுதி மக்கள் விழிப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.