மூன்றாம் உலக யுத்தம் நடைபெறப்போகின்றதா?

Report Print Niraj David Niraj David in உலகம்

மூன்றாம் உலக யுத்தம் ஏற்படுவதாக இருந்தால், அதன் காரணம் என்னவாக இருக்கும்? எந்தெந்த நாடுகளுக்கு இடையில் இந்த மூன்றாம் உலக யுத்தம் நடைபெறுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது?

அப்படி யுத்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில், அது ஒரு அணு ஆயுத யுத்தமாக இடம்பெறுமா?

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம்நிகழ்ச்சி ( பாகம்-1)

nirajdavid@ibctamil.com

Latest Offers