மூன்றாம் உலக யுத்தம் நடைபெறப்போகின்றதா? உண்மையின் தரிசனம் (பாகம்-3)

Report Print Niraj David Niraj David in உலகம்

மூன்றாம் உலக யுத்தம் ஒன்று ஏற்படுமா? எப்பொழுது ஏற்படும்? அப்படி ஏற்பட்டால் எந்தெந்த நாடுகள் அதில் பங்குபற்ற சந்தர்ப்பம் இருக்கின்றது?

மூன்றாம் உலகப் போர்பற்றி புனித நூல்களிலும், மதக் குறிப்புக்களிலும் ஏதாவது தெரிவிக்கப்பட்டிருக்கின்றனவா? மூன்றாம் உலகப் போர் பற்றி தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டிருக்கின்றனவா?

இலுமினாட்டி என்று கூறப்படுகின்ற இரகசிய அமைப்பு இந்த மூன்றாம் உலகப் போரில் வகிக்கக்கூடிய பாத்திரம் என்ன? இப்படி பல விடயங்களை இந்த வாரத்திற்கான உண்மையின் தரிசனம் பாகம்-3 இல் காணலாம்.

nirajdavid@ibctamil.com

மூன்றாம் உலக யுத்தம் நடைபெறப்போகின்றதா? -(உண்மையின் தரிசனம் பாகம்-1)

மூன்றாம் உலக யுத்தம் நடைபெறப்போகின்றதா? -(உண்மையின் தரிசனம் பாகம்-2)

Latest Offers