இன்று ஐ.பி.சி தமிழின் FRIDAY AND FRIDAY குறு-முன்னோட்டம் வெளியாகின்றது !

Report Print Thayalan Thayalan in உலகம்
இன்று ஐ.பி.சி தமிழின் FRIDAY AND FRIDAY குறு-முன்னோட்டம் வெளியாகின்றது !

ஐ.பி.சி தமிழின் முதலாவது பெருந்திரைப் படைப்பான FRIDAY AND FRIDAY திரைப்படத்தின் (TEASER) குறு-முன்னோட்டம் இன்று மாலை வெளியிடப்படுகின்றது.

தமிழ்-பிரென்சு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தினை சதா பிரணவன் அவர்கள் இயக்கியுள்ளார். ஐ.பி.சி தமிழின் முதலாது குறுந்திரைப் போட்டியில் வெற்றியீட்டி, நீள் திரைப்படம் ஒன்றினை உருவாக்குவதற்கான வாய்ப்பினை இவர் பெற்றிருந்தார்.

இன்று லண்டனில் இடம்பெற இருக்கின்ற ஐ.பி.சி தமிழின் ஈழத்தமிழ் குறுந்திரை விழாவில் FRIDAY AND FRIDAY ன் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது.

விரைவில் உலகெங்கும் இத்திரைப்படம் திரையிடப்பட இருக்கின்றது.

Latest Offers