'ஒப்பரேஷன் என்டபே'- உலகமே வியந்து பார்த்த அதிரடி மீட்பு நடவடிக்கை

Report Print Niraj David Niraj David in உலகம்

'ஒப்பரேஷன் என்டபே'...

உகண்டாவின் 'என்டபே' விமான நிலையத்தில் வெறும் 53 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற மிகவும் வெற்றிகரமான ஒரு மீட்பு நடவடிக்கை.

உலக ராணுவ வல்லுனர்களின் ஆச்சரியக் கண்களை அகலவிரித்திருந்த ஒப்பற்ற ஒரு படை நடவடிக்கை.

போரியல் வரலாற்றில் அதுவரை நடைபெறாதும், இனிமேலும் நடைபெற முடியாதது என்று போரியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகின்ற ஒரு அதிரடி நடவடிக்கை.

உலக ராணுவங்கள் அனைத்தையும் மிகுந்த ஆச்சரியத்துடனும், சற்று அச்சத்துடனும் திரும்பிப் பார்க்வைத்த 'ஒப்பரேஷன் என்டபே' என்ற அந்த வரலாற்றுச் சாதனை படை நடவடிக்கையைப் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

Latest Offers