கொரோனா அச்சுறுத்தல்: ஈரானுக்கு உதவ தயார்! டொனால்ட் டிரம்ப் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in உலகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஒரு கொரோனா நோயாளியினால் 406 பேருக்கு வேகமாக பரவும்! தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்
  • யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரோனா வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்
  • சீனாவில் ஐந்தாவது நாளாகவும் வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி
  • இலங்கையில் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?
  • யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட பலர் தலைமறைவு!
  • ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்காக பிரதமர் மஹிந்த எடுத்துள்ள நடவடிக்கை
  • வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு
  • கொரோனா அச்சுறுத்தல்: ஈரானுக்கு உதவ தயார்! டொனால்ட் டிரம்ப்

Latest Offers

loading...