இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
- மூன்றாவது கொரோனா நோயாளியையும் குணப்படுத்தியது இலங்கை மருத்துவர் குழு!
- கொரோனா வைரஸை கட்டுப்படுத்த... பொது மக்களிடம் இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை
- கொரோனாவால் பிரான்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
- அதிவேக தொடருந்தை விட வேகமாக பரவும் கொரோனா! அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- கொரோனா தொடர்பில் தகவல்களை கொடுக்க மறுக்கும் சீனா! கடும் சீற்றத்தில் அமெரிக்கா
- ஆண்களை அதிகளவில் கொரோனா வைரஸ் தாக்குவதற்கான காரணம் என்ன? புதிய ஆய்வுத் தகவல்
- கைவிடப்பட்ட நிலையில் இறந்து கிடக்கும் கொரோனா நோயாளிகள்! சோதனை செய்த போது கண்ட துயரம்
- கொரோனாவின் கொடூரப் பிடியிலிருந்த சீனாவின் வுகான் நகரம் வழமைக்குத் திரும்பியது! வெளியானது தகவல்கள்
- அமெரிக்க போர்க்கப்பலையும் விட்டுவைக்காத கொரோனா