சீனாவில் தாக்கப்படும் கறுப்பினத்தவர்: கொரோனா பரப்பினார்களா?

Report Print Niraj David Niraj David in உலகம்

கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவ சீனர்களே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் சீனாவிலோ, ஆபிரிக்க கறுப்பினத்தவர்களே சீனாவில் கொரோனா தொற்றுப் பரவக் காரணம் என்று கூறி, அவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவில் வாழும் கறுப்பினத்தவர்கள் கடைகளுக்குச் செல்ல தடை.. வீடுகளில் வசிக்க முடியாது.. வீதிகளில் உறங்கமுடியாது..

காரணம் என்ன?