அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று புதிய மதிப்பீட்டின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீஸில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக அங்குள்ள மக்கள் பலரிடத்தில் உலகம் அழியப் போகின்றது என்ற அச்சம் தோன்றியுள்ளது.
இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு..
- அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா தொற்றா..! திடுக்கிட வைக்கும் புதிய மதிப்பீடு
- வானில் தோன்றிய மர்ம ஒளி! வெளியானது வீடியோ ஆதாரம்
- சுவிஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! கொரோனாவின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் இதோ
- அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்... நஷ்ட ஈடு தர வேண்டும்! பகிரங்கமாக அறிவித்த நாடு
- தொடர்கதையாகும் கருப்பினத்தவர் மீதான பொலிசாரின் தாக்குதல்கள்
- திடீரென ஸ்தம்பித்த பரீஸ்... உலகம் அழியப்போகிறதா என பதறிய பரீஸ்வாசிகள்!
- பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக திகழும் பாகிஸ்தான்