அமெரிக்க நீதிமன்றில் இந்திய நீதிபதி! வீதியில் கிடந்த சடலங்கள் - மறைக்கப்படும் உண்மை

Report Print Jeslin Jeslin in உலகம்

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் இணை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மெக்ஸிக்கோவில் சம காலத்தில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் நிலையில் அங்குள்ள வீதிகளில் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,

  • அமெரிக்காவில் மிக உயர்ந்த நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக நியமிக்கப்படும் இந்தியர்
  • ரெஸ்லிங் வீரர்களுக்கும் கொரோனா... மறைக்கப்படும் உண்மைகள்
  • மெக்ஸிக்கோவில் அதிகரிக்கும் வன்முறை... வீதியில் கிடந்த சடலங்கள்
  • விளாடிமீர் புட்டின் முன்னிலையில் ஆக்ரோஷமாக கார் கண்ணாடியை உடைத்த இராணுவ வீரர்
  • பிரான்சில் கடுமையாக்கப்படும் விதிமுறைகள்! மீறினால் அபராதம்
  • குமார் சங்கக்காரவை அடுத்து சாதனை தலைவராகும் கிளேர் கொன்னர்