அவுஸ்திரேலியாவில் கொடூரம்! கடும் விரக்தியில் அமெரிக்க அதிபர்

Report Print Jeslin Jeslin in உலகம்

அவுஸ்திரேலியாவில் நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பிடன் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் மன விரக்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,

  • இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்?
  • அவுஸ்திரேலியாவில் தந்தையும் வளர்ப்பு தாயும் செய்த கொடூரம் - கொந்தளிக்கும் மக்கள்
  • கொரோனா இன்னும் அழியவில்லை - பிரித்தானிய மக்களை எச்சரிக்கும் பிரதமர்!
  • நஷ்டத்தில் பேஸ்புக் நிறுவனம் - சரிந்த பங்குகள்
  • கொரோனாவால் குழந்தைகள் பட்டினிக்கு தள்ளப்படலாம் - யுனிசெப் எச்சரிக்கை
  • அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்... விரக்தியில் ட்ரம்ப்
  • கொரோனாவுக்கு எதிரான உயிரணுக்கள் கண்டுபிடிப்பு