வடகொரிய அதிபர் கிம் ஜாங் இற்கு நடந்து என்ன..?? சீனா மீது கடும் சீற்றத்தில் டொனால்ட் ட்ரம்ப்

Report Print Jeslin Jeslin in உலகம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது வெளியில் தோன்றாததால் அவரது உடல் நிலை தொடர்பில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க எனக்கு மேலும் மேலும் சீனா மீதே கோபம் வருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,