இந்தியாவை அடுத்து சீனாவுக்கு எதிராக அதிரடி முடிவை எடுக்கத் தயாராகும் அமெரிக்கா..?

Report Print Jeslin Jeslin in உலகம்

டிக் டொக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா அண்மையில் தடை விதித்தது.

இந்த நிலையில் இந்தியாவைப் பின்பற்றி தற்போது அமெரிக்காவும் சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களுடனும் மற்றும் பிற செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு..