வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி - வெளியான திடுக்கிடும் தகவல்! செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in உலகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதுவொரு புறமிருக்க, இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா இராணுவ வீரர்களின் உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது தொடர்பில் அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளன.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,