குளிர்காலத்தில் பிரித்தானியாவுக்கு ஏற்படவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் ஆய்வு

Report Print Jeslin Jeslin in உலகம்

பிரித்தானியாவில் இந்த ஆண்டின் இறுதியில் வர இருக்கும் குளிர்கால மாதங்களில் கொரோனா தொற்றால் சுமார் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,