சரமாரியான ஏவுகணை தாக்குதல்! ஈரான் அதிரடி

Report Print Jeslin Jeslin in உலகம்

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை கேலி செய்யும் வகையில் ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,