லண்டன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Jeslin Jeslin in உலகம்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதாக உறுதியான தகவல் கிடைக்கும் பட்சத்தில் லண்டன் மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,