மறைமுகமாக சீன தேசத்தில் உருவாகும் ஒரு ஹிட்லர்! இரு வாரத்தில் 97,000 சிறுவர்களுக்கு கொரோனா! இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in உலகம்

ஜூலை கடைசி இரண்டு வாரங்களில் சுமார் 97,000 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சிறுவர் சுகாதார ஸ்தாபனம் (American Academy of Pediatrics) ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜேர்மனியை சர்வாதிகாரியாக ஆண்டு வந்த ஹிட்லரின் பாதையை, சீனா அதிபர் ஜி ஜிங்பிங் அப்பியே பின்பற்றுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு...


  • இங்கிலாந்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை
  • அமெரிக்காவில் இரு வாரத்தில் 97,000 சிறுவர்களுக்கு கொரோனா
  • பெய்ரூட் பயங்கரம்: முழுமை, வெளிப்படையான விசாரணைக்கு ட்ரம்ப் அழைப்பு விடுப்பு
  • தென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு
  • ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி!
  • ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் சீனா அதிபர்... உருவாகிறார் சர்வாதிகாரி? அதிர்ச்சி தரும் ஒற்றுமைகள்
  • மேகன் மெர்க்கல் குறித்து அப்போதே எச்சரித்தேன்: இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்
  • பிரான்ஸ் சுற்றுலாத் துறை கொரோனாவால் எவ்வளவு வருவாயை இழந்துள்ளது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்