18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை! பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை! இப்படிக்கு உலகம்

Report Print Jeslin Jeslin in உலகம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கர்ப்பிணி ஒருவர் விமானத்தில் மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை பெற்றுள்ளார்.

பறக்கும் விமானத்தில் 18 ஆயிரம் அடி உயரத்தில் தமக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளதால், குழந்தைக்கு ஸ்கை என புதுமையாக பெயரிட்டுள்ளனர்.

இதேவேளை,பிரித்தானியாவின் தனிமைப்படுத்தும் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு...