மக்கள் மீது மோதி தரதரவென இழுத்துச் சென்ற கார்: திகிலூட்டும் காட்சி

Report Print Jeslin Jeslin in உலகம்

அமெரிக்காவில் இடம்பெற்ற ‘Black Lives Matter’ போராட்டத்தில் கார் ஒன்று புகுந்து மக்கள் மீது மோதி தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,