பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு!

Report Print Banu in உலகம்
414Shares

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் உயர்ந்துள்ள நிலையில், பிர்மிங்காமில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம் நிகழ்ச்சி,