உலக நாடுகளை மிரட்டும் நாடு? சீனா விதித்த தடை

Report Print Jeslin Jeslin in உலகம்

இராணுவத்தின் பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துவது நாங்கள் கிடையாது, நீங்கள் தான் என்று அமெரிக்கா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை ஜேர்மனியிலிருந்து பன்றி இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,