ஐரோப்பாவிற்கு எச்சரிக்கை! பிரித்தானியாவின் பல இடங்களில் புதிய கட்டுப்பாடுகள்! இப்படிக்கு உலகம்

Report Print Kanmani in உலகம்
232Shares

வடகிழக்கு பிரித்தானியாவுக்கு புதிய சமூக கட்டுப்பாடுகளை சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் சுமார் 2 மில்லியன் குடியிருப்பாளர்கள் மற்ற வீட்டார்களுடன் பழக தடை விதிக்கப்படும் என்று சுகாதார செயலாளர் அறிவித்தார்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு...