சுவிஸில் சகோதரர் தொடர்பில் சகோதரி வெளியிட்ட பதிவு! லண்டன் எதிர்கொள்ளவுள்ள கட்டுப்பாடுகள்

Report Print Jeslin Jeslin in உலகம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் காணாமல்போன சகோதரர் தொடர்பில் உருகவைக்கும் பதிவை அவரது சகோதரி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகரான லண்டன் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை சில நாட்களுக்குள் எதிர்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,